இந்தியாவில் அறிமுகமான சியோமி 13 ப்ரோ – விலை எவ்வளவு தெரியுமா?

Loading… சியோமி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.சர்வதேச சந்தையில் சியோமி 13 ப்ரோ விலை இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது.சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய சியோமி 13 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய சியோமி 13 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 2K ஃபிளெக்சிபில் E6 AMOLED LTPO ஸ்கிரீன், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz … Continue reading இந்தியாவில் அறிமுகமான சியோமி 13 ப்ரோ – விலை எவ்வளவு தெரியுமா?